29 Dec 2017

நியூட்டனின் காதல் விதிகள்

எந்தன் சுயத்தினை மட்டும் பற்றிருக்கையில்
எனைவிட்டு அகலாது
அவ்விடத்தே அசையாதிருந்த போழ்திலும்;

7 Oct 2017

மலரணை மஞ்சம்

கூடாய்ப் பின்னிப் பிணைந்து
கூடாய் எந்தனிமை இரவுடன்..
கூடாய் கூடலென உண்டோ மஞ்சத்தில்?!

21 Aug 2017

இயற்காதலின் இயற்கை

நீண்ட தொலைவில் நிற்கையில்
தீண்ட வியலாதவாறு – பார்வையில்
தீப்போல் தகித்து ஆகப்போவதுமென்ன?

6 Jul 2017

வண்ணத்துப்பூச்சியின் வலசை

யவன தேசத்தின்
எவ்வனக் கிளையிலோ அவிழ்ந்த
கொன்றை மலர்க்கண்டு
கொண்டாடி யசைந்திடும்

23 May 2017

ரேகைக் காதல்


கடக ரேகையின்
மதின்மேல் நீயும்
மகர ரேகையின்
மதின்மேல் நானும்

26 Apr 2017

ஒலியின் எதிரொலி

வெளியிடும் கரிவளியும்
வெளியிடை கலக்க முடியாமல்
நெருக்கடியினில் நிறைந்திடும்

23 Feb 2017

கடவுளின் இருப்பிடம்

கடவுள் இருக்கிறாரா?
ஆம், கடவுள் இருக்கிறார்..
கடவுள் இருக்கிறாரா?
இல்லை, கடவுள் இல்லை..

10 Feb 2017

மெய் எனும் பொய்

தன்மேல் படிந்துள்ள
கறை நீக்க
மாபொய் பொய்கையிலே
வந்து விழுகிறது
ஒரு மெய்..

25 Jan 2017

வெள்ளைக் கடிதம்

அந்தக் கவிதையில்
எதுகை இல்லை
மோனை இல்லை
காதலையும் கூறவில்லை..

24 Jan 2017

திமிங்கல அரசியல்

இதுநாள் வரையில்
மீனவர்கள் பிடியிலிருந்த கடலில்
அதோ! ஆங்கே
ஆர்ப்பரிக்கும் இளைஞர்கள்
மீன்பிடிக்கத் துவங்கிவிட்டனர்...

6 Jan 2017

கடைமடல்

ஆணின் காதல் மட்டுமே
புனிதமெனக் கற்பிக்கப் பட்டுவிட்டது..
என்னைப் போல் நீயும்
வேசிப்பட்டம் சுமக்க மாட்டாய்..

3 Jan 2017

கனவு விடு தூது

முழுநிலா இரவொளியில்
விழுபனி வெண்மூட்டத்தில்
எழில் மேவும் மிளையில்
புல் மேயும் மிளா போல்